உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். நினைத்த வேலைகள் நினைத்தபடி நடந்தேறும். உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். ரேவதி: இழுபறியாக இருந்த வேலை எளிதாக நடந்தேறும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !