/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வரவு வரும்.ரேவதி: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.