/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: சகபணியாளர்களின் ஒத்துழைப்பால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.உத்திரட்டாதி: நட்புகள் உதவியுடன் உங்கள் வேலையை முடிப்பீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.ரேவதி: கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும். தம்பதிக்குள் இணக்கமான நிலை ஏற்படும்.