உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: நெருக்கடி நீங்கும். கையில் பணம் புரளும். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.உத்திரட்டாதி: மனதில் இருந்த குழப்பம் விலகும். அலுவலக பிரச்னைகள் முடியும். ரேவதி: புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். எதிர்பார்த்த பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !