உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் உண்டாகும். உறவினர் வீடுதேடி வருவர்.உத்திரட்டாதி: வியாபாரத் தடைகள் விலகும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். ரேவதி: எதிர்பார்த்த பணம் வரும். உங்களை விட்டு விலகிச் சென்ற உறவினர்கள் தேடி வருவர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !