உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். சகபணியாளரின் ஆதரவு கிடைக்கும்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும்.ரேவதி: உதவி செய்வதாக சொன்னவர்கள் தேடி வந்து செய்வர். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !