/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: பிறரை நம்பி இன்று உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.உத்திரட்டாதி: வியாபார பிரச்னை முடியும். எதிர்பார்த்த தகவல் வரும்.ரேவதி: பண விவகாரத்தில் ஏற்பட்ட தடைகளை நீக்குவீர். செல்வாக்கு உயரும்.