உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: நினைப்பது நடந்தேறும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.உத்திரட்டாதி: வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.ரேவதி: தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியை மேற்கொள்வீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !