/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: எதிர்பார்த்த பணம் வரும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.உத்திரட்டாதி: எந்த ஒன்றிலும் ஆர்வத்துடன் செயல்படுவீர். குடும்பத்தில் சுமூகமான சூழல் ஏற்படும்.ரேவதி: எடுத்த வேலைகள் நடந்தேறும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.