/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: தெளிவாக செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் விலகும். துணிச்சலாக எடுத்த வேலைகளை முடிப்பீர்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். நண்பர்களிடம் ஏற்பட்ட பிரச்னை முடியும்.ரேவதி: இழுபறியாக இருந்த வேலைகள் மாலையில் நடக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.