/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். தெளிவாக செயல்படுவீர். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.உத்திரட்டாதி: நேற்றைய விருப்பம் நிறைவேறும். பணம் வரும். விட்டுக் கொடுத்து செயல்படுவீர்.ரேவதி: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.