உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: நினைத்ததை சாதித்து முடிக்கும் நாள். எடுத்த வேலையை நடத்தி முடிப்பீர்.  குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வரவேண்டிய பணம் வரும். செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும்.ரேவதி: இழுபறியாக இருந்த வேலையை நடத்தி முடிப்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஆதாயம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !