/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: சாதகமான நாள். திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் வேலைகள் எளிதாக நடக்கும்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பர்.ரேவதி: உற்சாகமாக செயல்படுவீர். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.