உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: உழைப்பு அதிகரிக்கும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும்.உத்திரட்டாதி: தாய்வழி உறவுகளால் நன்மை நடக்கும் நாள். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும். உடல் சோர்வடையும்.ரேவதி: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும். சகபணியாளர்களுடன் நிதானம் காப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !