/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: உழைப்பு அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் நெருக்கடி நீங்கும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். உத்திரட்டாதி: குடும்பத்தில் எதிர்பாராத செலவு தோன்றும். தேவையற்ற சிந்தனை மேலோங்கும். ரேவதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தாய்வழி உறவு ஆதரவால் நினைத்த வேலை நடக்கும்.