உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்:பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.உத்திரட்டாதி: பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும்.ரேவதி: இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.    


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !