/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: நிதானமாக செயல்பட்டு வேலைகளை முடிப்பீர். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். உத்திரட்டாதி: அலுவலக பிரச்னை தீரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.ரேவதி: உறவினர் ஒத்துழைப்பால் இழுபறியாக இருந்த வேலை முடியும். வழக்கு சாதகமாகும்.