/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.உத்திரட்டாதி: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும்.ரேவதி: உங்கள் திறமை வெளிப்படும். முயற்சிக்கேற்ற வருமானம் வரும்.