/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: குடும்ப பிரச்னை நீங்கும். புதிய வீடு கட்டும் முயற்சியை மேற்கொள்வீர்.உத்திரட்டாதி: பொருளாதார நிலை உயரும். உறவினர்கள் வீடுதேடி வருவர். ரேவதி: பணவரவில் ஏற்பட்ட தடை விலகும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்னை தீரும்.