/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.உத்திரட்டாதி: குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் சங்கடப்படுத்துவர்.ரேவதி: வேலைகளில் கவனம் செலுத்துவதும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதும் நன்மையாகும்.