உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: நிதானமாக செயல்பட்டு நன்மைகள் காண வேண்டிய நாள்.உத்திரட்டாதி: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். ரேவதி: வேலைகளில் விழிப்புணர்வு அவசியம். புதிய முயற்சிகளை ஒத்தி வையுங்கள்.          


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !