உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும்.உத்திரட்டாதி: உறவினர் வழியே உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மனதில் நிம்மதி உண்டாகும்.ரேவதி: இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !