/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: நினைத்ததை சாதிக்கும் நாள். பணியாளர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். புதிய முயற்சிகளை இன்று தவிர்க்கவும்.ரேவதி: பெரியோரின் ஆதரவு கிடைக்கும். அவசர வேலைகளை முடிந்த வரை தவிர்க்கவும்.