உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர் பயணம் ஏற்படும்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்ப நெருக்கடி நீங்கும்.ரேவதி: உங்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !