/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.உத்திரட்டாதி: பெரியோரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்திற்காக நவீன பொருட்கள் வாங்குவீர்.ரேவதி: எதிர்பார்த்த பணம் வரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.