/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவு தோன்றும். ஒரு சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும்.உத்திரட்டாதி: வேலைபளு அதிகரிக்கும். மனம் சோர்வடையும். மறைமுக எதிரிகளால் சங்கடம் உண்டாகும்.ரேவதி: வழக்கமான வேலைகளிலும் நெருக்கடி தோன்றும். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்க்கவும்.