/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய பிரச்னை முடியும். இழுபறியாக இருந்த வேலை சாதகமாகும்.உத்திரட்டாதி: எடுத்த வேலையை முடிப்பீர். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். வருமானம் திருப்தி தரும்.ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். லாபம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.