உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: நெருக்கடி நீங்கும் நாள். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். முயற்சி லாபம் அடையும்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். செலவிற் கேற்ற வருமானம் வரும்.ரேவதி: பழைய பிரச்னை தீரும். விருப்பம் நிறைவேறும். வரவு திருப்தி தரும்.எடுத்த வேலையை விரைந்து முடிப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !