உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வேலை பளுவால் நெருக்கடிக்கு ஆளாவீர். அலைச்சல் அதிகரிக்கும்.உத்திரட்டாதி: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். மனம் சோர்வடையும். உடன் பணிபுரிபவர்கள்  எரிச்சல் படுத்துவர்.ரேவதி: வியாபாரத்தில் முழு கவனம் தேவை. உங்கள் வேலைகளை நீங்களே செய்வது நல்லது. பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !