உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: வேலைபளு அதிகரிக்கும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பண நெருக்கடி விலகும்.உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் வேலை பளு அதிகரிக்கும். மனதில் குழப்பமும் பதட்டமும் உண்டாகும்.ரேவதி: நீங்கள் மேற்கொள்ளும் வேலை வெற்றியடையும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதிய முயற்சி வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !