உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். தேவையற்ற குழப்பம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை அடைவீர். உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுத்த வேலை முடியும். நிம்மதியான நாள்.ரேவதி:  நினைப்பது நினைத்தபடி நடக்கும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !