உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: நினைத்ததை சாதிக்கும் நாள். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வழக்கு  வெற்றியாகும்.உத்திரட்டாதி: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்புண்டாகும்.ரேவதி: வேலைப் பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும். எதிர் பார்த்த பணம் வரும். ஆறாமிட சேமிப்பு உயரும் நாள்.          


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !