உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சமூகத்தில் செல்வாக்கு உயரும்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் வீடு தேடி வருவார்கள்.ரேவதி: எடுக்கும் முயற்சி பலிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !