உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் நிலவும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.உத்திரட்டாதி: சந்திராஷ்டமம் தொடர்வதால் முயற்சியில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். திடீர்  நெருக்கடிக்கு ஆளாவீர்.ரேவதி: வழக்கமான வேலைகளில் லாபம் காண்பீர். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !