உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4:திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நன்மையாகும். புதிய முயற்சிகளை இன்று தவிர்க்கவும்.உத்திரட்டாதி:குடும்பத்தில் எதிர்பாராத பிரச்சனைகளை சந்திப்பீர். இன்று மாலைவரை சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதி காப்பது நன்மையாகும்.ரேவதி:உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். மனம் குழப்பமடையும். அவசர வேலைகளிலும் இன்று தடைகளை சந்திப்பீர். வாகனப் பயணத்தில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !