/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ளும் நாள். நேற்று இருந்த சங்கடம் விலகும். மனக்குழப்பம் விலகும்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.ரேவதி: பெரிய மனிதர்களை சந்திப்பீர். அவர்களுடைய உதவியால் உங்கள் வேலை நடக்கும் ஒரு சிலர் பயணம் மேற்கொள்வீர்.