உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.உத்திரட்டாதி: விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.  இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். தெய்வ வழிபாடு உங்கள் சங்கடங்களைப் போக்கும்.ரேவதி: திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். வரவேண்டிய பணம்வரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். நினைப்பதை நடத்தி முடிப்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !