/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: உற்சாகமாக செயல்படக்கூடிய நாள். இழுபறி வேலை முடியும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.உத்திரட்டாதி: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். திறமை வெளிப்படும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும்.ரேவதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். புதிய வாடிக்கையாளர் வருவர்.கையில் பணம் வரும்.