/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். உத்திரட்டாதி: தேவையற்ற வாக்கு வாதம் ஏற்படும். நினைப்பதும் நடப்பதும் இருக்கும். அனைவரையும் அனுசரித்துச்செல்வது நன்மையாகும்.ரேவதி: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தடைபட்ட வேலை நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.