உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். சந்திரனால் செலவு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.உத்திரட்டாதி: அலைச்சல் அதிகரிக்கும். யோசிக்காமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்.ரேவதி: உழைப்பு அதிகரிக்கும். நினைப்பதும் நடப்பதும் வேறு வேறாக இருக்கும். கடன் கொடுப்பதை  தவிர்க்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !