உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட வேலைகளில் குழப்பம் உண்டாகும்.உத்திரட்டாதி: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் தெளிவுடன் செயல்படுவதால் விருப்பம் நிறைவேறும்.ரேவதி: உங்கள் வேலைகளில் நிதானம் தேவை. எதிலும் பின் விளைவுகள் பற்றி யோசித்து செயல்படுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !