உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்டு செயல்படுவீர்கள்.  முயற்சி பலிக்கும்.உத்திரட்டாதி: திட்டமிட்டு செயல்படுவதால் எடுத்த வேலைகளை முடிக்க முடியும். கையில் பணம் புரளும்.ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !