உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: சங்கடம் விலகும் நாள். வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். தெளிவுடன் செயல்படுவீர்கள்.உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். ரேவதி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். கையில் பணம் புரளும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !