/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். உங்கள் எண்ணம் நிறைவேறும். மனக்குழப்பம் தெளிவாகும்.ரேவதி: இழுபறியாக இருந்த வேலை முடியும். ஒருசிலர் வேலையின் காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.