/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: நன்மையான நாள். பெரியோர் கூறும் ஆலோசனையை ஏற்று வெற்றி அடைவீர். செல்வாக்கு உயரும்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரிசெய்வீர். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.ரேவதி: பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையில் முடிவு ஏற்படும்.