/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். செல்வாக்கு உயரும். தேவை பூர்த்தியாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும்.உத்திரட்டாதி: மனக்குழப்பம் விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகுவர். ரேவதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வருமானம் திருப்தி தரும்.