உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: உற்சாகமாக செயல்படக்கூடிய நாள். நெருக்கடி நீங்கும். மறைமுக எதிரிகள் விலகிச்செல்வர்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். மன பயம் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். கனவு நனவாகும்.ரேவதி: உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !