உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: நினைத்ததை சாதிக்கும் நாள். தடைபட்ட வேலை நடக்கும். நண்பர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உத்திரட்டாதி: அலுவலகத்தில் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பர்.ரேவதி: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நேற்றைய விருப்பம் இன்று நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !