உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்:பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும்.உத்திரட்டாதி: மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். ரேவதி: வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !