உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: இழுபறியான வேலையை முடிப்பீர். குடும்பத்தினருடன் தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்.உத்திரட்டாதி: மனதில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். ரேவதி: புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !